×

நெல்லை தனிஷ்க் ஜூவல்லரியில் பண்டிகை கால தள்ளுபடி விற்பனை

நெல்லை, டிச. 21: நெல்லை தனிஷ்க் ஜூவல்லரியில் பண்டிகை கால தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. இதுகுறித்து கிளை உரிமையாளர் ஹரிகிருஷ்ணன் கூறியதாவது: தங்க நகைகளின் செய்கூலியில் 25 சதவீதம் வரை தள்ளுபடியும், வைர நகைகளின் மதிப்பில் 25 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. பழைய தங்க நகைகளுக்கு 100 சதவீதம் மதிப்பு பெறலாம். மேலும் பல்வேறு மாடல்களுடன் புதிய நகை வரிசை வந்துள்ளது. நியா என்ற தலைப்பில் தினசரி பயன்பாட்டுக்கான எடை குறைந்த தங்க நகைகளும், உத்சவ் என்ற தலைப்பில் கற்கள் பதித்த வண்ணமயமான நகைகளும், நிவா என்ற தலைப்பில் திருமணத்திற்கான பிரத்யேக சிறப்பு நகைகளும் ஏராளமாக உள்ளன. இது தவிர வைரம், மாணிக்கம், மரகதம் ஆகிய விலை உயர்ந்த அணிகலன்கள் சிறந்த தரத்துடன் விற்பனைக்கு உள்ளன. இச்சலுகை நெல்லை சந்திப்பு ஷோரூம் மற்றும் புதிய பஸ் நிலைய ஷோரூம் ஆகிய இரு ஷோரூம்களில் கிடைக்கும், என்றார்.

Tags : Nellai Tanishq Jewelery ,
× RELATED அபார வளர்ச்சியால் விரிவடையும்...